கேப்டன் விஜயகாந்த் தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்யும் தகவல் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், அவர் தான் நடிக்கும் படங்களின் பட தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் கூட நஷ்டம் ஏற்பட கூடாது என விரும்புவாராம். இதனாலே, தன்னுடைய பணத்தில் எடுக்கப்பட்ட படம் என்றால் எந்த அளவிற்கு சிக்கனமாக செலவை குறைக்க முடியுமோ அதைப்போலவே குறைத்துவிடுவாராம். குறிப்பாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான ‘கஜேந்திரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது […]