ராணு மோண்டல் என்பவர் ரயில்வே மேடையிலிருந்து இந்தி பாடல் ஒன்றினை பாடினார். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இவர் ஒரே நாளில் பிரபலமானார். இதனையடுத்து, இவர் இசையமைப்பாளர் ஒருவருக்கு 3 இந்தி பாடல்களைப்பாடினார். இதன் மூலம் இவர் மேலும் பிரபலமானார். இந்நிலையில், இவர் மும்பையிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் ரசிகர் ஒருவர், அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அச்சமயம் அவர் திரும்பி இருந்ததால், அவர் […]