Tag: RaviTeja

வாய்ப்பு கிடைத்தும் முன்னணி நடிகரின் படத்தை மறுத்த மாஸ்டர் நாயகி

தெலுங்கு சினிமாவில் ரவி தேஜா நடிக்கும் படத்தில் நடிப்பதற்கு மாளவிகா மோகனை அணுகியதாகவும், அவர் நடிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன். கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். […]

Malavika Mohanan 3 Min Read
Default Image