சிறுவன் தலையில் சிக்கிய பானை ..! பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை!கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரவம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஆபிரஹாம் .இவரது மனைவி ஜிஜி. இந்த தம்பதிக்கு மூன்று வயது பியான் என்ற மகன் உள்ளார்.