சென்னை : நடிகர் ரியாஸ் கான் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஆர் மீது நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாகவே பேசியும், புகார் அளித்தும் வருகிறார்கள். குறிப்பாக, முதல் ஆளாக, மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்திரா பேட்டி ஒன்றில் பேசும்போது ” மலையாள சினிமாவில் […]