ராயலாக வலம் வர பயன்படுத்தும் ராயல் என்பீல்டு ரக பைக்குகளுக்கு என்றுமே தனி இடம் தான். தற்போது புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது ராயல் என்பீல்டு நிறுவனம். இப்போது ராயல் என்பீல்டு பைக்கின் புதிய மாடலாக ஹிமாலையன் பைக் என்ற பெயரில் வரும் ஜனவரி மாதம் சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கில் 411 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 24.5 பி எச் பி பவரையும்,32 என் எம் டார்க் திறனையும் இந்த வாகனம் பெற்றுள்ளது. […]