Tag: save india

“இந்தியாவை காப்பாற்றுங்கள்”.! அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள்.! ப்ரியங்கா ஆவேசம்.!

டெல்லி ராம்லீலா திடலில் இன்று ராகுல் காந்தி தலைமையில் “இந்தியாவை காப்பாற்றுங்கள்” என்ற பெயரில் மிக பிரமாண்டமான எதிர்ப்பு பேரணிநடைபெற்றது. நாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகளாக கருதப்படுவார்கள் என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு பாஜக அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக தொழில் துறையில் உற்பத்திகள் குறைந்ததால், வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளதாக காங்கிரஸ் கூறி வருகிறது. இந்நிலையில், குடியுரிமை சட்டதிருத்த […]

#Congress 4 Min Read
Default Image