தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மழை காலம் துவங்கியுள்ளதால், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால பல இடங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், டெங்கு காய்ச்சலால் பலியாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போல நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய்கிருஷ்ணா. இவர் கடந்த ஒரு வார காலமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பெங்களூரு தனியார் […]