தமிழ் சினிமாவில் வெற்றிகரமான சிறந்த தம்பதிகள் என்றால் அஜித்–ஷாலினி என்று கூறலாம். கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் ஒன்றாக நடித்ததன் மூலம் இவர்களிடையே காதல் ஏற்பட்டது. அதன்பிறகு கடந்த 2000-வது ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்து நேற்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில் நேற்று 23 வது ஆண்டு திருமண நிறைவு விழாவை தனது குடும்பத்தினருடன் […]