நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நாயகி சரண்யா தனது காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தொடக்கத்தில் தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின்பு, பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நெஞ்சம் மறப்பதில்லை எனும் தொடரில் நடித்ததன் மூலம் பிரபாலமாகிய நடிகை தான் சரண்யா துரை. இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் […]