காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு அரிய மற்றும் உற்சாகமான தருணம் நடந்தது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரபல ஆல்-ரவுண்டர் முகமது நபி, தனது 18 வயது மகன் ஹசன் ஈசாகிலுக்கு எதிராக பந்து வீசினார். அமோ ஷார்க்ஸ் அணிக்காக விளையாடிய ஹசன், தனது தந்தையின் முதல் பந்தை எதிர்கொண்டு, அதை மைதானத்துக்கு வெளியே சிக்ஸராக அடித்தார். இந்த சம்பவம் மைதானத்தில் இருந்த […]