நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மே 13-ம் தேதி வெளியாகிறது இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாகவும் டான் திரைப்படம் வரும் மே 13- ஆம் தேதி வெளியாகும் எனவும் […]
மருதநாயகம் சம்பந்தமான விவரங்களை சோனி நிறுவனத்திற்கு கமல் தரப்பு அனுப்பி வைத்துள்ளதாம். அவர்கள் ஒன்று சேர்ந்து தயாரிக்க சம்மதித்தால் மருதநாயகம் மீண்டும் தயாராகும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனது கனவு படம் என்று ஒரு படம் கண்டிப்பாக இருக்கும். அப்படி பலருக்கு பல திரைப்படங்கள் இருக்கின்றன. இயக்குனர் மணிரத்னத்திற்கு பொன்னியின் செல்வன் எனும் கனவு படம் இருந்தது தற்போது அது நனவாகி வருகிறது. அதேபோல உலக நாயகன் கமல்ஹாசன் தனது கனவு திரைப்படமான மருதநாயகத்தை 20 […]
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய தமிழ் – தெலுங்கு திரைப்படத்திற்கு இன்னும் ஹீரோயின் முடிவாகவில்லையாம். ப்ரியங்கா மோகனிடம் கேட்கப்பட்டுள்ளதாம். அவர் இன்னும் ஓகே சொல்லவில்லையாம். நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் பலமாக கால்பதிக்க வேண்டும் என நினைத்துவிட்டார்.தெலுங்கு நடிகர்கள் தமிழகத்தில் காலூன்ற நினைப்பது போல, விஜய், தனுஷ் தற்போது சிவகார்த்திகேயன் என வரிசைகட்டி தெலுங்கு இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். ஜாதி ரத்னலு எனும் சூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் […]
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் பதிய எ படத்தை சிறுத்தை சிவா இயக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் என சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இந்த படங்களை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை. அதனால், அடுத்த படத்தை எப்படியும் எதிர்பார்த்த […]
கமல்ஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து கொடுப்பதற்காக சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். உலகநாயகன் கமல்ஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் கமலின் படங்களை தாண்டி அவ்வப்போது மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரித்து அல்லது வாங்கி வெளியிடும், கடைசியாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்போது ராஜ்கமல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. மக்கள் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு – தமிழ் என இருமொழிபடமாக உருவாகும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரேம் ஜியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். சில விஷயங்களை தமிழ் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாது. அப்படி பிரித்தாலும் அது ரசிகர்கள் ரசிக்கும் படி அமைவது கடினம். அப்படி சில கூட்டணிகள் தமிழ் சினிமாவில் உண்டு. அதில் ஒரு கூட்டணி தான் வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் ஹீரோ நண்பர் கதாபாத்திரத்தில் பிரேம் ஜி நடிப்பது. அண்ணன் வெங்கட் […]
அனிருத் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் முதல் பாடல் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற “டாக்டர்” திரைப்படத்திற்கு பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். டான் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் […]
சிவகார்த்திகேயனின் தெலுங்கு படத்திற்காக வெளிநாட்டில் இருந்து கதாநாயகியை அறிமுகமாக்க படக்குழு புதிய வெளிநாட்டு ஹீரோயினை தேடி வருகிறதாம். தற்போதைய தென்னிந்திய சினி வட்டாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் தமிழ் இயக்குநர்களுடனும், தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் நடிகர்களுடன் கூட்டணி வைத்து இரண்டு மொழிகளிலும் தடம் பாதிக்க நடிகர்கள் முயன்று வருகின்றனர். அந்த வகையில், சிவகார்த்திகேயனும் தெலுங்கு இயக்குனர் உடன் கூட்டணி வைத்துள்ளார். ஜாதி ரத்னலு எனும் சூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் […]
இன்று மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டான்’ படத்தில் இருந்து முதல் பாடல் எப்போது வெளியாகும் என அறிவிப்பு வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. டாக்டர் படத்தில் அதிரி புதிரி ஹிட்டை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் உச்சத்தை தொட்டுள்ளது. அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை குறைய விடாமல் அடுத்த படத்திற்கான அப்டேட் கொடுத்து கொடுத்து ரசிகர்களை எதிர்நோக்கி காத்திருக்க வைத்திருக்கிறது படக்குழு. சிவகார்த்திகேயன் அடுத்து டான் எனும் திரைப்படத்தில் […]
எதிர்நீச்சல் – சூது கவ்வும், ரெமோ – ரெக்க ஆகிய படங்களின் மோதலை தொடர்ந்து வரும் காதலர் தினத்திற்கு காதுவாக்குல ரெண்டு காதல் – டான் மோத அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படங்களில் ஒன்று காதுவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். நயன்தாரா, சமந்தா என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்து, 2 பாடல்கள் வெளியாகிவிட்டது. அடுத்து இந்த படத்தின் […]
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் சிங்கப்பாதை படத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால், வடிவேலு அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்துவிட்டது. அதனால், சிவகார்த்திகேயன் உற்சாகத்தில் இருக்கிறார். அவரது சம்பளமும் உயர்ந்தது. அவரது அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளும் விறுவிறுவென நடைபெறுகிறது. டான் பட ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாம். ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் இருக்கிறதாம். அதற்கடுத்து, வெகுநாட்களாக கிடப்பில் இருந்த அயலான் அடுத்தகட்ட […]
கிறுஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தாண்டு தொடங்கப்பட்டு விறுவிறுவென வளர்ந்து வரும் திரைப்படம் டான். அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. லைகா பட நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. காலேஜ் பையனாக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது. வெளியான முதல் போஸ்டரிலும் அப்படிதான் தெரிகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக […]
டாக்டர் பட மாபெரும் வெற்றிக்கு பிறகு 35 கோடி சம்பளத்தை உயர்த்தி கடைசியில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக 30 கோடியாக குறைத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வர துடிக்கும் நடிகர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன். காமெடி படங்களையும் தாண்டி தோல்வி ஏற்பட்டாலும் பரவாயில்லை என புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில், கடைசியாக வெளியான டாக்டர் படத்தில் கூட அதிகமாக […]
சிவகார்த்திகேயனின் டான் பட பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் டான். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், குக் வித் கோமாளி சிவாங்கியும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இதோ அந்த போஸ்டர், Here […]
சிவகார்த்திகேயனின் டான் பட பர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் டான். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், குக் வித் கோமாளி சிவாங்கியும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் நாளை […]
மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சனுடன் இணைந்து புதிய படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவரது திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய திரைப்படம் நேற்றுதான் வெளியாகியது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் இன்று வெளியாகிறது. இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இந்த திரைப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், வினய், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் இப்படம் கொரோனா காரணமாக திரைக்கு வராமல் தாமதமான நிலையில் […]
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் தற்போது தெலுங்கில் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. கடந்த மார்ச் மாதம் 26 – ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் […]
டான் படத்தின் டப்பிங் பணிகளை சிவாங்கி தொடங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெள்ளித்திரையில் அறிமுகமான சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் […]
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள சிங்கப்பாதை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட். நடிகர் சிவகார்திகேயன் தற்போது அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி என்பவர் இயக்கத்தில் “டான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 9 திரையரங்குகளில் வெளியாகிறது. அதைபோல் அயலான் திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாகும் […]