நாளை மாலை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் டான் பட பர்ஸ்ட் லுக் ….!

சிவகார்த்திகேயனின் டான் பட பர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் டான். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், குக் வித் கோமாளி சிவாங்கியும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் நாளை மலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதோ அந்த பதிவு,
Students assemble..#DONFirstLook tomorrow at 5pm@Siva_Kartikeyan @KalaiArasu_ @SKProdOffl @LycaProductions @Dir_Cibi @priyankaamohan @iam_SJSuryah @thondankani @sooriofficial @bhaskaran_dop @Inagseditor @Bala_actor @RJVijayOfficial @sivaangi_k pic.twitter.com/SPqjLTMos2
— Anirudh Ravichander (@anirudhofficial) November 9, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!
July 14, 2025