பக்ரியா : சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் காலித் பின் தலால் அல்-சவுத், ”தூங்கும் இளவரசர்” என்று பிரபலமாக அறியப்படுகிறார். அவர் நேற்று முன் தினம் இரவு தனது 36 வயதில் காலமானார், இந்த மரண செய்தியை அவரது தந்தை உறுதிப்படுத்தியுள்ளார். இளவரசர் காலித் கடந்த 2005-ம் ஆண்டு லண்டனில் ராணுவக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட கார் விபத்தில் மூளைக் காயம் அடைந்து கோமாவில் ஆழ்ந்தார். அப்போதிலிருந்து கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் […]