நாம் தினமும் காலையில், இட்லி, தோசை, பூரி போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான சோள பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மைதா மாவு – ஒரு கப் கோதுமை மாவு – ஒரு கப் ரவா – அரை கப் தயிர் – கால் கப் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை முதலில் தேவையான அணைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், […]