பெரும்பாலும் எல்லா கார்களிலும் இன்ஜின் சூடு குறித்த நிலை காட்டும் கருவி இருக்கும். இது பெரும்பாலும் அதிகமான சூட்டிற்கும், அதிகமான குளிருக்கும் இடையே நிற்கும் அப்படி இருந்தால் தான் உங்கள் இன்ஜினில் சரியான சூடு நிலை நிலவுகிறது என அர்த்தம். மாறாக அதிகமான சூட்டிலோ, அல்லது அதிகமான குளிரிலோ இன்ஜின் இருந்தால் அது நிச்சயம் நீங்கள் கட்டாயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பானட்டை செக் செய்யுங்கள் உங்கள் கார் இன்ஜின் அதிகமாக சூடானால் பானட்டில் இருந்து […]