லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது மட்டுமின்றி, லக்னோவின் பிளே ஆஃப் எண்ணத்தை கனவாக மாற்றியது என்று சொல்லலாம். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது ஒரு தலைப்பு செய்தியாக மாறியது என்றால் மற்றோன்று அபிஷேக் ஷர்மா மற்றும் எல்எஸ்ஜி வீரர் திக்வேஷ் ரதி இடையே நடந்த மோதல் […]
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டு வருகிறார். இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வரும் அவருக்கு என்ன தான் ஆச்சு என்பது போல நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பிக்கொண்டு வருகிறார்கள். நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என பலரும் எதிர்பார்த்தனர். நேற்று நடைபெற்ற அந்த போட்டி லக்னோ அணிக்கு அவ்வளவு முக்கியமான போட்டியும் கூட. அந்த […]
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. லக்னோ அணிக்காக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ராம் 61 ரன்களும் எடுத்தனர். இஷான் மலிங்கா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நல்ல தொடக்கத்தை […]
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 206 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நல்ல தொடக்கத்தை பெற்றது. லக்னோ அணி சார்பாக, மிட்செல் […]
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் லக்னோ அணி உள்ளது. இதில் வென்றால் தான் பிளே ஆஃப்பிற்கான ரேஸில் இருக்க முடியும். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5-ல் வென்று 10 புள்ளிகளுடன் இருப்பதால், மீதமுள்ள 3 போட்டிகளிலும் கட்டாயம் […]