விருதுநகர் : மாவட்டத்தில், 2025 வரும் ஜூலை 28-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெறும் ஆடிப்பூரத் தேரோட்ட விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் வி.பி. ஜெயசீலன் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்த விடுமுறை அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு பொருந்தும். ஆடிப்பூரத் திருவிழா, ஸ்ரீவில்லிபுத்தூரின் மிக முக்கியமான பாரம்பரிய நிகழ்வாகும், இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரோட்டத்தில் பங்கேற்பர். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 2025 ஆகஸ்ட் […]