பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படங்களில் எந்த அளவிற்கு பிரமாண்டம் இருக்கிறது என்பதை பற்றி சொல்லி தெரியவேண்டாம். இதுவரை அவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களை பார்த்தாலே நமக்கு தெரிந்துவிடும். அந்த அளவிற்கு பிரமாண்டமாக பல படங்களை எடுத்து பெரிய பெரிய வெற்றிகளை கொடுத்துள்ளார். அப்படி ஒரு திரைப்படம் தான் அவருடைய இயக்கத்தில் அர்ஜுன் , மனிஷா கொய்ராலா ஆகியோர் நடிப்பில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான ‘முதல்வன்’. இந்த திரைப்படம் அந்த சமயம் மிகப்பெரிய ஹிட் […]