வடகிழக்கு பருவமழையானது எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யகூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்கொள்ள எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. – என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு தகவலை கூறியது. ஆனால் தற்போது இருந்தே பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், வரும் வடகிழக்கு பருவமழைக்ககாக தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பேரிடர் மேலாண்மை துறை […]