ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி மற்றும் இறந்த கொரோனா நோயாளியை கொண்டு சென்றனர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான பலாசா நகராட்சியின் உதயபுரம் பகுதியில் 72 வயதான கொரோனா வைரஸ் நோயாளியின் உடல் டிராக்டர்களில் மையான பகுதிக்கு கொண்டு சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இறந்தவர் உள்ளூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தாகவும் அவர் வியாழக்கிழமை தனது வீட்டில் […]