Tag: Sudukadu

சுடுகாடு இருந்த இடத்தில் அடுக்குமாடி கட்டிடம் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ..!

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 18-வது வார்டுக்கு உட்பட்ட ஜெயா நகரில் உள்ள விஜயலக்ஷ்மி என்ற மூதாட்டி நேற்று முன்தினம் இரவு இறந்து உள்ளார்.அந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய அவரின் உறவினர்கள் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். அப்போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.சுடுகாடு இருந்த இடத்தில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருந்தது.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடலை புதைக்க வந்த உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு  சர்வேயரை வைத்து […]

apartment 3 Min Read
Default Image