சென்னை : தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கடன் நிலவரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் இடையே காரசார கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் பேசிய வீடீயோவை பதிவிட்டு அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு அமைச்சர் பதில் அளித்து இருந்தார். அந்த பதிலுக்கு மீண்டும் அண்ணாமலை பதில் விமர்சனம் அளித்துள்ளார். முதலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]