Tag: Tesla India

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் பி.கே.சி.யில் உள்ள மேக்கர் மேக்ஸிட்டி மாலில் டெஸ்லாவின் முதல் ஷோரூம் வாடிக்கையாளர் பார்வைக்கு வைக்கப்பட்டது. முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் டெஸ்லா ஷோரூமைத் திறந்து வைத்தார்.  இந்தியாவில் டெஸ்லாவின் முதல் மாடல் Model Y ஆகும், இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. மேலும், இந்தியாவில் டெஸ்லாவின் இரண்டாவது ஷோரூம் இந்த […]

#mumbai 5 Min Read
tesla new showroom mumbai