Tag: GouthamGeorge

’பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை திருமணம் செய்யப்போகும் நடிகை தான்யா!

சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை 15 அன்று சென்னை, அடையாறில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடந்ததாகவும் கூறப்படுகிறது. இது ஒரு எளிய, ஆனால் மகிழ்ச்சியான விழாவாக, குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்று நடத்தப்பட்டது. தன்யாவின் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் இந்த செய்தி பரவியதும், சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்தன. தன்யா […]

GouthamGeorge 6 Min Read
tanya ravichandran