லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (101) சதம் அடித்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். ராகுல் 42 ரன்கள் அடிக்க, சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின் கேப்டன் கில்( 127) சதம் அடிக்க, துணை கேப்டன் பண்ட் (65) அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 359 […]
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இன்று இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என ஆசைப்பட்ட இளைஞன் சாய் சுதர்சன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் முதல் நாள் மதிய உணவு இடைவேளையின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து வலுவான […]
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது, இப்பொது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும். இந்திய அணியின் பிளெயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது, தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். கோலி, ரோஹித் […]
இங்கிலாந்து : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் மதியம் 3.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது. 2007-ஆம் ஆண்டுக்கு பின் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. இந்நிலையில், இன்று ஷுப்மன் கில் தலைமையில் களம் இறங்குகிறது இந்திய இளம் படை. சுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி 18 ஆண்டுகளாக வென்றதில்லை என்ற வரலாற்றை […]
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி நாளை மாலை 3:30 மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் தொடங்கும் இந்த போட்டியில் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, வெற்றி பெறவே முனைப்பு காட்டும். அதே நேரத்தில் சொந்த மண்ணில் தோற்பதை இங்கிலாந்து விரும்பாது. கடைசியாக 2007-ராகுல் ட்ராவிட் இவர்களின் தலைமையில் தான் இந்திய அணி […]
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மே 7 ஆம் தேதி, ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 38 வயதான ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, யார் கேப்டன் பதவியை ஏற்பார்கள் என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருந்து கொண்டிருந்த வேளையில், 25 வயதான […]
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தேர்வுக் குழு 18 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா இந்த மாத தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். இந்த சூழ்நிலையில், ரோஹித் சர்மாவுக்கு அடுத்து யார் கேப்டன் […]