அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தை தீபாவளி அன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். கார்த்திகேயா, சுமித்ரா, புகழ், யோகி பாபு, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து […]