புதிய ஹோண்டா அமேஸ் கார், அடுத்த மாதம் 16ந் தேதி விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. புதிய ஹோண்டா அமேஸ் காரில் இடம்பெற்றிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் குறித்த தகவல்கள் புதிதாக வெளியிடப்பட்டு இருக்கும் வீடியோ மூலமாக தெரிய வந்துள்ளது. அதில், எஞ்சின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், சுறா துடுப்பு போன்ற ஆன்டென்னா ஆகியவை முக்கிய அம்சங்களாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஹோண்டா அமேஸ் காரில் வலிமையான க்ரோம் க்ரில் அமைப்பு முகப்பு கம்பீரத்தை கூட்டுகிறது. அத்துடன் […]