டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The Overlap Cricket” என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் மைக்கேல் வாகன் மற்றும் அலெஸ்டர் குக் உடன் பேசும்போது, இந்தியாவின் எல்லா காலத்திலும் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களைத் தேர்ந்தெடுத்தார். அவரது பட்டியலில் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றனர். ஆனால், இந்தியாவின் […]