சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘நாளை முக்கிய அறிவிப்பு’ வெளியாகுவதாக அறிவித்துள்ளார். இந்த பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன்படி, அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், […]