Tag: Keezhadi

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான நாகரிகங்களில் ஒன்று இருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கார்பன் டேட்டா  உறுதிப்படுத்தியுள்ளனர். மதுரையில் இருந்து 12 கி.மீ தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடி பகுதியில் வாழ்ந்த இருவரின் முகங்களை 3D செயல்முறையில் இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த […]

#UK 4 Min Read
Keeladi

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, “கீழடி ஆய்வு முடிவுகள் பாஜகவின் புராணக் கதைகள் அல்ல, அறிவியல் பூர்வமான ஆதாரங்களால் தொகுக்கப்பட்டவை” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 2014ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது. 2014இல் கீழடியில் அகழாய்வு செய்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர், அகழாய்வில் கிடைக்கப் […]

Keezhadi 6 Min Read
keeladi tn - tvk vijay

கீழடி ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம் – மத்திய தொல்லியல் துறை உத்தரவு.!

சென்னை : கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் 2014 முதல் நடைபெற்று வரும் ஒரு முக்கியமான தொல்லியல் ஆய்வாகும். இந்த அகழாய்வு, தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை உலகறியச் செய்து, சங்க காலத்தின் (கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) வாழ்க்கை முறை, நகர நாகரிகம், எழுத்து, தொழில்நுட்பம் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை (2014-2016) தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா […]

#Delhi 5 Min Read
Amarnath Ramakrishnan

கீழடி விவகாரம்: ‘இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை’ – மத்திய அமைச்சர்.!

கீழடி ஆய்வு முடிவுகளை போதிய ஆய்வு முடிவுகள் வந்த பிறகும் மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில், நேற்று முன் தினம் மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்,” இன்னும் அதிகமான அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும்” எனத் தெரிவித்திருந்தார். தற்பொழுது, அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் கிடைத்தால், தாங்களும் பெருமை கொள்வோம் என்றும் ஆனால் இன்றைய அறிவியல் உலகிற்கு வலுவான தரவுகள் தேவை எனவும் கூறியுள்ளார். இது அரசியல் […]

Gajendra Singh Shekhawat 5 Min Read

கீழடியின் தொன்மையை ஏற்க ஏன் தயக்கம்? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

சென்னை :  தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கிராமத்தில், 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழாய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின. இந்த ஆய்வுகளை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனமும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையும் மேற்கொண்டன. 2023 ஜனவரியில், அமர்நாத் ராமகிருஷ்ணன் 982 பக்க ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்தார், ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை. […]

Amarnath Ramakrishnan 7 Min Read
Thangam Thenarasu

கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்? – மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் விளக்கம்.!

சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ், அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில், முதல் இரண்டு கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின. இந்த ஆய்வுகள் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் (ASI) மற்றும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன. தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த […]

Amarnath Ramakrishnan 4 Min Read
Keezhadi - Gajendra Shekhawat

”கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் தேவையில்லை” – தொல்லியல் ஆய்வாளர்.!

சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ், அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில், முதல் இரண்டு கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின. இந்த நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 2023 ஜனவரியில் முதல் இரண்டு கட்ட ஆய்வுகளின் 982 பக்க அறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்தார். […]

Amarnath Ramakrishnan 5 Min Read
Amarnath Ramakrishna

தமிழ் நிலப்பரப்பும்… இரும்பின் காலமும்…, முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கோட்டூர்புறத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற தொல்லியல் துறை நிகழ்வில் “இரும்பின் தொன்மை” எனும் நூலை வெளியிட்டார். அதன் பிறகு தான் நேற்று பதிவிட்டு இருந்த ‘அந்த’ முக்கிய அறிவிப்பை பற்றியும் கூறினார். அவர் கூறுகையில், ” தமிழ் பற்றி வெற்று பெருமை பேசுறாங்கனு என சிலர் பேசுனாங்க. அப்போது இருந்தே சங்க இலக்க வாழ்வியலை திராவிட மேடைகளில் நாம் பேசினோம். இலக்கியங்கள் படைத்தோம். […]

#Chennai 6 Min Read
Tamilnadu CM MK Stalin say about Iron history

ஒரு சர்ப்பிரைஸ்., ஒரு புத்தகம்., 2 அருங்காட்சியகங்கள்! முதலமைச்சரின் முக்கிய நிகழ்வுகள்…

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் புதிய அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த அருங்காட்சியகங்கள் கீழடி மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தில் ரூ.39 கோடி செலவீட்டில் அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில், “இரும்பின் தொன்மை” எனும் ஒரு நூலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார். இந்த நிகழ்வுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிடுகையில், “இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை […]

#Chennai 4 Min Read
Tamilnadu CM MK Stalin

“நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘நாளை முக்கிய அறிவிப்பு’ வெளியாகுவதாக அறிவித்துள்ளார். இந்த பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன்படி, அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், […]

Keezhadi 4 Min Read
mk stalin x story

9 மாதம் தான் டைம்… மத்திய அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2013ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. இந்த பணியின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருள்கள் கிடைத்தன. திடிரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஸ்ரீ ராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தனது தலைமையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட  முதல் 2 […]

central govt 5 Min Read
Madurai Court

கீழடி 7-ஆம் கட்ட ஆய்வில் அழகிய பெண் முகம் கண்டுபிடிப்பு..!

கீழடி 7-ஆம் கட்ட ஆய்வில் அழகிய பெண் முகம் கொண்ட சுடுமண் பொம்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் அகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், உறைகிணறு, கருப்பு மற்றும் சிவப்பு நிற பானைகள், நத்தை கூடுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இவ்விடத்தில் தோண்டப்பட்ட மூன்றாவது குழியில் 65 செ.மீ. ஆழத்தில் அழகிய பெண் […]

agaram 3 Min Read
Default Image

பிப்ரவரி முதல் வாரத்தில் கீழடி 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடக்கம்.!

கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். அகழ்வாராய்ச்சி தொடங்கும் தேதி நாளைக்குள் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெறும் என கூறியுள்ளார்.

excavation 2 Min Read
Default Image

கீழடி அருங்காட்சியகம்.. இன்று அடிக்கல் நாட்டவுள்ள முதல்வர் பழனிசாமி!

கீழடியில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியம் அமைக்க ரூ.12.25 கோடி ருபாய் ஒதுக்கிய நிலையில், இன்று காலை 10 மணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டவுள்ளார். சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் முதுமக்கள் தாழிகள், ஓடுகள், குவளைகள், நாணயங்கள், எலும்புக்கூடுகள், எடைக்கற்கள், சங்கு, கண்ணாடி வளையல்கள், கல்மணிகள், உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பயன்படுத்திய பழந்தமிழர்களின் […]

#museum 3 Min Read
Default Image

கீழடியில் அமையவுள்ள அருங்காட்சியகம்.. அடிக்கல் நாட்டவுள்ள முதல்வர்!

கீழடியில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியம் அமைக்க ரூ.12.25 கோடி ருபாய் ஒதுக்கிய நிலையில், நாளை காலை 10 மணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டவுள்ளார். சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் முதுமக்கள் தாழிகள், ஓடுகள், குவளைகள், நாணயங்கள், எலும்புக்கூடுகள், எடைக்கற்கள், சங்கு, […]

#museum 4 Min Read
Default Image

கீழடியில் நடைபெறும் அகழாய்வு.. பழங்காலத்து எடைக்கற்கள் கண்டெடுப்பு!

கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 4 வகையான எடைக்கற்களை அறிஞர்கள் கண்டெடுத்துள்ளனர். இதனால் அங்கு வணிகம் நடைபெற்றதை உறுதி செய்ய முடிகிறது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு வழக்கம்போல் தங்களின் அகழாய்வினை […]

Keezhadi 3 Min Read
Default Image

தோண்டத் தோண்ட கிடைக்கும் பழங்காலத்து பொருட்கள்.. மகிழ்ச்சியில் கீழடி ஆய்வாளர்கள்!

கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில், சங்கு, கண்ணாடி வளையல்கள், கல்மணிகள் உள்ளிட்ட அணிகலன்கள் கண்டு எடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மார்ச் 24-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்கத்தால், அகழாய்வு […]

Keezhadi 3 Min Read
Default Image

கீழடியில் நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வு.. பெரிய விலங்கின் எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு!

கீழடியில் தற்பொழுது நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெரிய விலங்கின் எலும்பு கூடுகளை கண்டுபிடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், கீழடியில் த 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மார்ச் 24-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்கத்தால், […]

Animal skeleton 3 Min Read
Default Image

கீழடி அகழாய்வில் பெரிய விலங்கின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் பெரிய விலங்கின் எலும்புக்கூடு ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோன வைரஸ் அச்சம் காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது நடைமுறையில் உள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கு, சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, கீழடியில் அகழாய்வு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், அங்கு நடைபெற்று வந்த ஆய்வில் பெரிய வகை விலங்கின் எலும்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அதுகுறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாலும், […]

Keezhadi 2 Min Read
Default Image

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று தொடங்க உள்ளது – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று தொடங்க உள்ளது என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று தொடங்க உள்ளது .விரைவில் ஆதிச்சநல்லூர், கொற்கை பகுதியிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image