சொந்த வீடு கட்டியபோது இருந்ததைவிட இது மகிழ்ச்சியாக இருக்கு – சூர்யா நெகிழ்ச்சி பேச்சு!நீங்க எனக்குக் கொடுத்த வருமானத்தின் மூலமாக அகரம் பவுண்டேஷன் அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார்.
கீழடி 7-ஆம் கட்ட ஆய்வில் அழகிய பெண் முகம் கண்டுபிடிப்பு..!கீழடி 7-ஆம் கட்ட ஆய்வில் அழகிய பெண் முகம் கொண்ட சுடுமண் பொம்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.