கீழடியில் நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வு.. பெரிய விலங்கின் எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு!கீழடியில் தற்பொழுது நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெரிய விலங்கின் எலும்பு கூடுகளை கண்டுபிடித்துள்ளனர்.