தமிழகம் – கர்நாடகா மாநிலங்கள் இடையே நதிநீர் பங்கீடு என்பது வருடக்கணக்கில் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு முன்வைத்தது. இதன் பலனாக தான் காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் போன்ற அமைப்புகளை மத்திய அரசு உருவாக்கியது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரங்கள் முதலில் இந்த இரு அமைப்புகள் வாயிலாக ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். அதன் பின்னர் அதில் […]