Tag: THIRD LOOK

மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு.! குஷியில் தளபதி ரசிகர்கள்.!

தளபதி ரசிகர்களுக்கு மாஸ்டர் படத்தில் இருந்து குஷிப்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் புதிய படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனும் உள்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் […]

MASTER 5 Min Read
Default Image