சென்னை –துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் . துலாஸ்நானம் என்றால் என்ன ? தமிழ் மாதத்தில் ஏழாவது மாதமாக வரக்கூடியது தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்கின்றார், அதனால் துலா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது .இந்த மாதத்தில் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வரக்கூடிய மாதமாகவும் விளங்குகின்றது . குறிப்பாக முருகப்பெருமானுக்கு உரிய மகா […]