Tag: Thuppakki2

துப்பாக்கி 2-ம் பாகத்தில் கமல்..? ஏ.ஆர்.முருகதாஸ் மாஸ்டர் பிளான்..!

துப்பாக்கி 2-ம் பாகத்திலும் விஜய்க்கு பதிலாக கமல் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி.காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது துப்பாக்கி […]

#ARMurugadoss 2 Min Read
Default Image