சென்னை திருவல்லிக்கேணியில் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்தவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டதுடன் முதியவர் மீது மரம் முறிந்து விழும் அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நிவர் புயல் காரணமாக சென்னை உட்பட பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.மேலும் நிவர் புயலால் மின்கலங்கள் முறிந்து விழுந்தும் , மரங்கள் முறிந்தும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை திருவல்லிக்கேணியில் மரம் […]