Tag: TNLockDown

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா? – மருத்துவ நிபுணர்கள் விளக்கம்!

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கொரோனவால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவ நிபுணர் எச்சரிக்கை. சீனாவை மீண்டும் மிரட்டி வரும் புதிய வகை கொரோனா பரவல், இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அந்தவகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவக்குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டிற்கு வரும்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், அறிகுறி […]

#TNGovt 5 Min Read
Default Image

#BREAKING: பிப்.1 முதல் அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறப்பு – தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் பிப். 1 ஆம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படுவதாகவும், வரும் ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட கொரோனா கட்டுப்பாடுகள் மட்டும் வரும் 1 முதல் 15 வரை […]

- 4 Min Read
Default Image

நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

நாளை ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் பகல், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு உள்ள […]

Busservice 4 Min Read
Default Image

#Breaking:ஊரடங்கு நீட்டிப்பு?…கூடுதல் கட்டுப்பாடுகள் – மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை!

சென்னை:தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை தமிழகத்தில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில்,ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை மேற்கொள்கின்றனர். அதன்படி,சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் […]

additional restrictions 4 Min Read
Default Image

மக்களே…நாளை முழு ஊரடங்கு;கட்டுப்பாடுகள் என்னென்ன?..!

தமிழகத்தில் நாளை (9-1-2022) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு. உலக அளவில்,அமெரிக்கா,பிரான்ஸ்,இங்கிலாந்து,இத்தாலி,ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது.இந்தியாவில்,மகாராஷ்டிரா,மேற்கு வங்கம்,புது டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம்,புது டெல்லி,கேரளா,கர்நாடகா மாநிலங்களில் வேகமாகப் பரவி வரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்,தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் […]

#CMMKStalin 6 Min Read
Default Image

#BREAKING : ஜனவரி 9ஆம் தேதி தான் கடைசி.! அரசு அலுவலர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்.!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமல் என அரசு அறிவிப்பு. தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளில், அத்தியாவசிய பணிகளான பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். போன்ற முக்கியமான […]

Corona virus 2 Min Read
Default Image

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிப்பு – இன்று முதல் இதற்கெல்லாம் அனுமதி!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவு. தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 6 […]

#CMMKStalin 7 Min Read
Default Image

இனி கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லலாம் – தமிழக அரசு அறிவிப்பு!

கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு ஊரடங்கில் புதிய தளர்வுகளை அளித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு 23-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக நீண்ட மாதங்களாக கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், தற்போது அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் அமைந்துள்ள […]

#CMMKStalin 3 Min Read
Default Image

#BREAKING: ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிப்பு.., புதிய தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு!!

தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீடித்து புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 23-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் தளர்வுகளுடன் செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், செப்டம்பர் 1 முதல் 9,10,11, 12 ம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்க […]

#CMMKStalin 6 Min Read
Default Image

#BREAKING: ஊரடங்கு தளர்வுகள் – கல்லூரிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி?

தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில், மேலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதா? அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதா? என உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது, திரையரங்குகள் திறப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், […]

#CMMKStalin 4 Min Read
Default Image

#BREAKING: ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடக்கம்!

தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும், ஊரடங்கில் மேலும் கூடுதல் தளர்வுகள் அளிப்பது பற்றியும், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் மற்றும் […]

#CMMKStalin 3 Min Read
Default Image

தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ரத்து!

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ரத்து. தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில்,  கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் […]

#CMMKStalin 3 Min Read
Default Image

#BREAKING: ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை. தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று சில மாவட்டங்களில் அதிகரிக்கும் நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை நடைபெறும் இருக்கும் முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில், மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறை […]

#CMMKStalin 4 Min Read
Default Image

#BREAKING: செப்.1 முதல் 9 TO 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பா?- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 9ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது 9ம் தேதி முதல் 23ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்டுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், இன்று காலை […]

#CMMKStalin 4 Min Read
Default Image

தமிழகத்தில் புதிய தளர்வுகளின்றி ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் உத்தரவு!

ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீடித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா தொற்றியின் பரவல் குறைந்து வரும் நிலையில், ஏற்கனவே பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில், ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், புதிய தளர்வுகள் இன்றி தமிழகத்தில் […]

#CMMKStalin 3 Min Read
Default Image

#BREAKING: ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் ஊரடங்கு 19ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 31ம் தேதி வரை நீடித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கிய நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த ஊரடங்கு 19ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31ம் தேதி வரை […]

#CMMKStalin 11 Min Read
Default Image

#BREAKING: ஊரடங்கு நீட்டிப்பு?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை!!

தமிழகத்தில் அடுத்த வாரம் வழங்கப்பட வேண்டிய கூடுதல் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கிய நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் என சிவற்றிக்கு தடை இருந்தாலும், பலவற்றுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் […]

#CMMKStalin 3 Min Read
Default Image

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? – நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை காலை ஆலோசனை நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து குறைய தொடங்கிய நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தாலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் என சிலவற்றுக்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் மேலும் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் குறித்து […]

#CMMKStalin 2 Min Read
Default Image

#BREAKING: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோளா நோய்த் தொற்று பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை நொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-1-2021 அன்று காலை 6 […]

#CMMKStalin 7 Min Read
Default Image

அத்தியாவசிய பணிகளுக்கு 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும்..!

சென்னை மாநகராட்சியில் 200 பேருந்துகள் இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சி போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்கிட மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பள் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். பொதுமக்களின் நலன் கருதி, இரண்டு வாரக் […]

TNLockDown 4 Min Read
Default Image