சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025 செப்டம்பர் 28 அன்று குரூப் 2 மற்றும் 2A பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு மூலம் 645 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று (ஜூலை 15, 2025) முதல் ஆகஸ்ட் 8, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வு, சார் பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், வணிகவரித்துறை […]