சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலுவைத் தொகையை வசூலிக்க, சென்னை பெருநகர காவல்துறை (Greater Chennai Traffic Police – GCTP) புதிய உத்திகளை கையாண்டு வருகிறது. 12 கால் சென்டர்களை அமைத்து, வாகன ஓட்டிகளுக்கு அபராதம் செலுத்துமாறு நினைவூட்டி, வசூலை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலுவைத் தொகை, சென்னையில் […]