முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இன்று (நவம்பர் 18) தனது 39 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். நயன்தாரா கடைசியாக ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பாலிவுட்டிலும் நயன்தாராவுக்கு பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் […]