Tag: UNICE

காசாவில் தினமும் 28 குழந்தைகள் கொலை…யுனிசெஃப் கவலை!

காசா :  கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சராசரியாக 28 குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (யுனிசெஃப்) அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. ஜூலை 17, 2025 அன்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பேசிய யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் தீவிரத்தால் காசாவில் குழந்தைகள் எதிர்கொள்ளும் மோசமான நிலைமைகளை விவரித்தார். இந்த வன்முறைகள், காசாவில் வாழும் ஒரு மில்லியன் குழந்தைகளின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளதாகவும், அவர்களுக்கு உடல் […]

#Gaza 6 Min Read
gaza war