Tag: vellai pookkal

அமேசான் பிரைமில் சூப்பர் ஹிட் அடித்த வெள்ளை பூக்கள் திரைப்படம்!

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் ஆர்வம் காட்டாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வளம் வருகிறார். இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘திரை அரங்கங்களில் சிறப்பாக ஓடிய வெள்ளை பூக்கள், இப்பொது அமேசான் பிரைமிலும் பெரும் ஹிட் நடித்திருப்பது நான் எதிர்பார்த்திராதது என்றும், உலகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பாராட்டுக்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. […]

amazon prime 2 Min Read
Default Image