Tag: Venice Film Festival

வெனிஸ் திரைப்பட விழா திட்டமிட்டபடி நடைபெறும் – வெனிஸ் ஆளுநர் லூகா ஸாயா !

வெனிஸ் திரைப்பட விழா திட்டமிட்டபடி நடைபெறும் வெனிஸ் ஆளுநர் லூகா ஸாயா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், பல விழாக்கள், போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது சில நாடுகளில் சில போட்டிகள் ஆளில்லாமல் நடத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், உலகில் நடைபெறும் சர்வதேச விழாக்களில் ஒன்று வெனிஸ் திரைப்பட விழா. இந்த விழா கொரோனா அச்சுறுத்தலால் இந்தாண்டு நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில், […]

coronavirus 2 Min Read
Default Image