நாக்பூர் பல்கலைக்கழகம் அக்டோபர் 1 முதல் மொபைல் செயலி மூலம் இறுதி ஆண்டு தேர்வை நடத்தபடவுள்ளது. கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து அக்டோபர் 1 முதல் நாக்பூர் பல்கலைக்கழகம் மொபைல் செயலி மூலம் இறுதி ஆண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதில், சுமார் 78,000 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்று பல்கலைக்கழக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாணவர்கள் ‘RTMNU Pariksha’ என்ற செயலியை கூகிள் பிளேஸ்டோரிலிருந்து தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று […]