நடிகை வித்யுலேகா ராமனின் திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜீவா, சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். இந்த படத்தில் ஜென்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் வித்யுலேகா ராமன். இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து விஜயின் ஜில்லா, அஜித்தின் வீரம், […]