நடிகர் விக்ரம் அவர்களின் மகள் அக்ஷிதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா , பொன்னியின் செல்வன் , துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து மகன் துருவ் விக்ரமுடன் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் . இன்றும் இளமையாக தோற்றமளிக்கும் இவர் தற்போது தாத்தாவாக பதவி உயர்வு பெற்றுள்ளார் . நடிகர் விக்ரமின் மகளான அக்ஷிதாவிற்கு நேற்றைய தினம் பெண் குழந்தை […]