தமிழ்க் கடவுள் முருகன் என்று அழைக்கப்படுபவர்.இவருக்கு இருக்கும் விரதங்களில் மிகவும் பிரசிப்பெற்ற விரதம் சஷ்டி விரதம்.இந்த விரத்தினை மாதம்,மாதமும் -ஐப்பசி மாதத்தில் தொடர்ந்து 6 நாட்கள் இருந்தும் அனுசரிப்பார்.இவ்விரத்தினை மேற்கொள்வர்கள் சகல ஐஸ்வரியங்களையும் பெறுவர் என்பது ஐதீகம். நாம் எல்லோருக்கும் தெரிந்து முருகனுக்கு சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று அதே போல் விநாயகருக்கும் சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.இந்த விரத்தினை மேற்கொள்ளுபவர்கள் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 […]