இராணிப்பேட்டை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?” என்று கேள்வி எழுப்பியது, தமிழக அரசியல் களத்தில் சமீபத்திய விவாதங்களை கிளப்பியுள்ளது. விசிக சார்பில் இராணிப்பேட்டையில் நடைபெற்ற மதச்சார்பின்மை காப்போம் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பங்கேற்றார். அப்பொழுது, தொண்டர்கள் மத்தியில் பேசிய திருமாவளவன், ”நேற்று அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் என்னை முதல்வர் ஆக்குங்கள் என மக்களிடம் கேட்கிறார்கள். நான் 25 ஆண்டுகள் தேர்தல் அரசியலில் […]